பள்ளியறை கூட
பலரை
பாமரர்களாக்கி விடுகிறது.
%%%%%
பேசாமல் இருக்கமுடியாது
என்றல்ல..
நினைக்காமல் இருக்கமுடியாது
என்பதால்தான்
பேசிக் கொண்டிருக்கின்றோம்
%%%%%%
நல்ல மழை
மழை படாத இடங்களில்
செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
வழக்கம்போல்
%%%%%%%
முதல்வரையும்
குஷ்பூவையும்
கனிமொழியையும்
யாதுமறியா என்னையையும்
யாரவது ஒருவர்
திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்..
%%%%%%%
விளக்கில்
எழுதிவைக்கிறார்கள்...
வெளிச்சம்
வெளியேறுகின்றது..
%%%%%%%
செடிகளுக்கு
நீ பாய்ச்ச
மனமும் ஈரமாகிறது..
%%%%%%%
செடி வளர்த்துப்பார்.
ஒரு குட்டி இலை
துளிர் விட்டாலும்,
நீ குதூகலிப்பாய்.
%%%%%%%
மேகத்தின்
நிழல்தான்
கடல்நுரையோ..!
%%%%%%%%
பேரிரைச்சலில் இருப்பவரை,
`ப்ப்பே’ என்கிற மிரட்டல்
பயமுறுத்திவிடாது
%%%%%%%
உன் கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை.!
அதேபோல் எனக்கும்தான்.
%%%%%%%
எல்லோரும்
எழுத்தாளராகிறார்கள்
யார் வாசிப்பது?
%%%%%%%
மனிதர்கள் எல்லோரும்
ஒரே நிறமாய்
கடலில் உள்ள மீன்கள் மட்டும்
கலர்கலராய்..
%%%%%%
போ, என்றால்,
போகிறேன் என்று,
மீண்டும் நாளை வந்துவிடுகிறாயே..?
%%%%%%%%
ஒரு பொருளைத்
தொலைத்து விட்டேன்.
இப்போது அப்பொருள் என் வசமில்லை
அதில் எனக்குக் கவலையில்லை,
ஆனால், அதை எங்கு தொலைத்திருப்பேன்
என்பதுதான் மனதைக் குடையும் வினா..?
%%%%%%%
கைத்தட்டுபவர்களால் தான்
நல்ல தீர்ப்புகள்
தடம் புரள்கிறது
%%%%%%%
கண்வலி என்றால்,
கவனம் கண்களைச்சுற்றி..
பல் வலி என்றால்,
கவனம் பற்களைச் சுற்றி..
வயிற்று வலி என்றால்
கவனம் வயிற்றைச்சுற்றி..
மனசு வலி என்றால் மட்டும்
யார் காரணம் என்கிற கேள்வி ஏன்?
%%%%%%%
நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...
%%%%%%%%
வேலைகளைச் செய்வதற்கு
நிறைய நாளைகள் இருக்கின்றன.
படைப்பதற்கு
இன்றுதான் சிறந்த நாள்.
பலரை
பாமரர்களாக்கி விடுகிறது.
%%%%%
பேசாமல் இருக்கமுடியாது
என்றல்ல..
நினைக்காமல் இருக்கமுடியாது
என்பதால்தான்
பேசிக் கொண்டிருக்கின்றோம்
%%%%%%
நல்ல மழை
மழை படாத இடங்களில்
செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
வழக்கம்போல்
%%%%%%%
முதல்வரையும்
குஷ்பூவையும்
கனிமொழியையும்
யாதுமறியா என்னையையும்
யாரவது ஒருவர்
திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்..
%%%%%%%
விளக்கில்
எழுதிவைக்கிறார்கள்...
வெளிச்சம்
வெளியேறுகின்றது..
%%%%%%%
செடிகளுக்கு
நீ பாய்ச்ச
மனமும் ஈரமாகிறது..
%%%%%%%
செடி வளர்த்துப்பார்.
ஒரு குட்டி இலை
துளிர் விட்டாலும்,
நீ குதூகலிப்பாய்.
%%%%%%%
மேகத்தின்
நிழல்தான்
கடல்நுரையோ..!
%%%%%%%%
பேரிரைச்சலில் இருப்பவரை,
`ப்ப்பே’ என்கிற மிரட்டல்
பயமுறுத்திவிடாது
%%%%%%%
உன் கருத்தில்
எனக்கு உடன்பாடில்லை.!
அதேபோல் எனக்கும்தான்.
%%%%%%%
எல்லோரும்
எழுத்தாளராகிறார்கள்
யார் வாசிப்பது?
%%%%%%%
மனிதர்கள் எல்லோரும்
ஒரே நிறமாய்
கடலில் உள்ள மீன்கள் மட்டும்
கலர்கலராய்..
%%%%%%
போ, என்றால்,
போகிறேன் என்று,
மீண்டும் நாளை வந்துவிடுகிறாயே..?
%%%%%%%%
ஒரு பொருளைத்
தொலைத்து விட்டேன்.
இப்போது அப்பொருள் என் வசமில்லை
அதில் எனக்குக் கவலையில்லை,
ஆனால், அதை எங்கு தொலைத்திருப்பேன்
என்பதுதான் மனதைக் குடையும் வினா..?
%%%%%%%
கைத்தட்டுபவர்களால் தான்
நல்ல தீர்ப்புகள்
தடம் புரள்கிறது
%%%%%%%
கண்வலி என்றால்,
கவனம் கண்களைச்சுற்றி..
பல் வலி என்றால்,
கவனம் பற்களைச் சுற்றி..
வயிற்று வலி என்றால்
கவனம் வயிற்றைச்சுற்றி..
மனசு வலி என்றால் மட்டும்
யார் காரணம் என்கிற கேள்வி ஏன்?
%%%%%%%
நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...
%%%%%%%%
வேலைகளைச் செய்வதற்கு
நிறைய நாளைகள் இருக்கின்றன.
படைப்பதற்கு
இன்றுதான் சிறந்த நாள்.
சிந்தனைப்பூக்கள் அனைத்தும்
பதிலளிநீக்குகமகமக்கின்றன
மனம் கவர்ந்த கவிதைகள்
தொடர வாழ்த்துக்கள்
நன்றி சார்
நீக்குநல்ல மழை
பதிலளிநீக்குமழை படாத இடங்களில்
செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
வழக்கம்போல்
///////////////////////
இதை என்னவென்று சொல்லுவது
வீட்டிற்குள் நிறைய செடி இருக்கு என்று அர்த்தம் குருவி
நீக்கு///
பதிலளிநீக்குசெடி வளர்த்துப்பார்.
ஒரு குட்டி இலை
துளிர் விட்டாலும்,
நீ குதூகலிப்பாய்.
//
உண்மை! அனைத்தும் செமையான கவிதை!
எல்லாமே அருமை. நான் மிகவும் ரசித்த இரண்டு....
பதிலளிநீக்கு//செடி வளர்த்துப்பார்.
ஒரு குட்டி இலை
துளிர் விட்டாலும்,
நீ குதூகலிப்பாய்.//
//கண்வலி என்றால்,
கவனம் கண்களைச்சுற்றி..
பல் வலி என்றால்,
கவனம் பற்களைச் சுற்றி..
வயிற்று வலி என்றால்
கவனம் வயிற்றைச்சுற்றி..
மனசு வலி என்றால் மட்டும்
யார் காரணம் என்கிற கேள்வி ஏன்? //
தொடர வாழ்த்துகள்.