ஞாயிறு, அக்டோபர் 07, 2012

மூவின சமையலறை


கறிவேபில்லை வாசமென்றால்
என்ன கறிக்குழம்பா?

செராய் வாசமென்றால்
என்ன `ரெண்டாங்’ஆ?

டாவுன் பாண்டான் வாசமென்றால்
என்ன `நாசிக் லெமக்’ வா?

Yometsu மணமென்றால்
என்ன `பாக் குத் தே’ வா?

என்கிற பரிமாற்றங்களோடு
எங்களின் அக்கம் பக்க
சமையலறை உரையாடல்கள்..

1 கருத்து:

  1. வாசனைகள் பற்றி தெரியவில்லை,, ஆனால் உங்கள் வாசகம் நல்லா இருக்கு,,

    பதிலளிநீக்கு