திங்கள், அக்டோபர் 08, 2012

காணாமல்

நீ
மறைந்து கொள்ளவில்லை
நான் தான்
உன்னை
தேடிக்கொண்டிருந்தேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக