செவ்வாய், அக்டோபர் 09, 2012

அலைகரை

உன் நினைவுகள்
அவ்வப்போது வந்து வந்து மோதுகிறது
நீ என்ன கடலலையா
அல்லது, நான்தான் கரையா?

7 கருத்துகள்:

 1. ??..கேட்டு சொல்லுங்க..

  பதிலளிநீக்கு
 2. நினைவலைகளும் நனவலைகளும்...

  பதிலளிநீக்கு
 3. நல்ல கேள்வி.... பதில் தான் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. இரண்டும்தான்/கடலையாகவும் கரையாகவும் இருப்பதில் இருக்கிற சுகமே தனிதான்/

  பதிலளிநீக்கு