திங்கள், டிசம்பர் 03, 2012

உன் விரல்

நெற்றியில் விழும்
எனது ஒற்றை மூடி கூட
உன் விரலின்
ஸ்பரிசத்தைத்தான் வேண்டுகிறது

6 கருத்துகள்:

  1. அடிக்கடி விரல் ஸ்பரிஸம் படத்தான்
    அப்படி விலகி விலகி விழுகிறதோ
    வித்டியாசமான அருமையான கற்பனை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு