வியாழன், நவம்பர் 29, 2012

பார்த்ததில் ரசித்தவை

அழகான கைவேலைப்பாடு இந்த பொம்மைகள். பார்த்தும், எங்கள் நாட்டின் அடையாளத்தைப் (மூவிம்) பறைசாற்றுவதைப்போல் இருந்ததால்பகிர்ந்துகொண்டேன். மலாய்க்கார யானை 
 இந்துக்களின் யானை
சீனர்களின் யானை
 டூரியான் பழம்
ஆரஞ்சுப்பழம்

8 கருத்துகள்:

 1. பரவாயில்லையே...நான் மலேசியாவில் இந்த பொம்மைகளை பார்க்க வில்லையே....பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. நானும் ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 3. ஒரே யானைக்கு இத்தனை பாத்திரங்களா? அருமை மேடம். ஒவ்வொரு படத்துக்கும் உங்கள் கவிதைகளை சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. அழகு அனைத்தும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு