புதன், ஜனவரி 23, 2013

எதிர்ப்பார்ப்பு

இந்தச் சின்ன மனசு
சில விஷயங்களை எதிர்ப்பார்க்கிறது
அதில் ஒன்று
உன் வருகை..

4 கருத்துகள்:

 1. தரிசனம் சின்ன விஷயமா என்ன ?
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தரிசனம் பெரிய விஷயம்.. வருகை சின்ன விஷயம். நன்றி

   நீக்கு
 2. சின்ன மனசு சில விஷயங்களை மட்டுமா எதிர்பார்க்கிறது? நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறது

  பதிலளிநீக்கு