பார்த்ததில் பிடித்தது ரசித்தது யோசித்தது.
நன்றி பாலகோபாலன் நம்பியார்.
ஒகே, இந்த கார்ட்டூன் படம் என்ன சொல்கிறதென்றால், தலைவரின் மனைவி ( மலேசிய மம்மி) பயன்படுத்தியிருக்கின்ற அணிகலன்கள் மற்றும் ஆடை ஆபரணங்களின் விலையில் அதிகமான வெங்காயம், பூண்டு, முட்டை, கேஸ், கோதுமைமாவு, சீனி, அரிசி, குழந்தையின் பால், சமையல் எண்ணெய், கடுகுக்கீரை என நிறைய அத்தியாவசியப்பொருட்களை மக்களுக்காக வாங்கி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாகவே தரலாம். அவர்களின் பசியாவது ஆறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக