அழுத்தங்களின்
ஆழங்களை
ஆராய்கின்றபோது,
ஆழத்தின் மத்தில்
உன் புன்னகை
என்னை உரசிச்செல்கிறது
%%%%
உயிரை மட்டும் அனுப்பு
காதலித்து நாளாகிறது
%%%%%
சராசரிகளின் முன்னே
பைத்தியம் நான்;
தோற்றுப்போகிறேன்...
%%%%%
ஆழங்களை
ஆராய்கின்றபோது,
ஆழத்தின் மத்தில்
உன் புன்னகை
என்னை உரசிச்செல்கிறது
%%%%
உயிரை மட்டும் அனுப்பு
காதலித்து நாளாகிறது
%%%%%
சராசரிகளின் முன்னே
பைத்தியம் நான்;
தோற்றுப்போகிறேன்...
%%%%%
நாளாகிறது மிகவும் பிடித்தது... வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குஅருமை.... பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஎன்ன அருமை , உண்மையிலேயே நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைகழகம் தான்.நன்றி.visit my blog thyagaseelanjms.blogspot.com
பதிலளிநீக்குநன்றி. பாராட்டியதற்காக அல்ல. வருகைக்கும் வாசிப்பிற்கும். சேர்ந்தே கற்கிறோம்.. கற்போம். கைகோறுங்கள். அதுபோதும்.
நீக்குநன்றி பரிந்துரைக்கு
பதிலளிநீக்குkavithai pramatham
பதிலளிநீக்கு