செவ்வாய், ஜனவரி 24, 2012

கலை

உன்னைப் போல் அழ 
நான் எதற்கு?
அதையும் நீயே செய்!

பூ கூட 
அதிகமாகக் கொட்டினால் 
குப்பைதான்.

2 கருத்துகள்:

 1. பூ கூட
  அதிகமாகக் கொட்டினால்
  குப்பைதான்///
  /////
  //SUPER

  பதிலளிநீக்கு
 2. தமிழ்ராஜா..நன்றி வருகைக்கு.

  பதிலளிநீக்கு