வெள்ளி, ஏப்ரல் 06, 2012

தீ(தி)ட்டுகிறேன்

என்னை நானே
ஓவியம் தீட்டிக்கொள்கிறேன்
ஒவ்வொரு முறையும்
மூக்கு சரியில்லை
காது சரியில்லை
உதடு சரியில்லை
வாய் சரியில்லை
பேச்சும் தான் சரியில்லை
சரியாக வரும் வரை
திட்டுவேன்..

6 கருத்துகள்:

 1. தங்களது திட்டுதல் கூட தீட்டுதல் போல இருக்கிறது..நன்றாக கவிதை வருகிறது சகோதரி, சிறிய வயது பழக்கமா ? தொடருங்கள்..மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. குமரன் வாழ்த்திற்கு நன்றி. //சிறிய வயது பழக்கமா// இல்லை நகுலன்,ஆத்மாநாம் போன்றவர்களின் தாக்கம்தான். நன்றாக வருகிறதென்று சும்மா புகழக்கூடாது.

  பதிலளிநீக்கு
 3. அருமையாகவுள்ளது...தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 4. நல்லா தான் தீட்டி உள்ளீர்கள் இன்னும் நல்லா தீட்டுங்கள்

  பதிலளிநீக்கு
 5. @சிட்டுக்குருவி வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 6. @மனசாட்சி ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு