திங்கள், ஏப்ரல் 30, 2012

நினவு

ஒவ்வொரு வினாடியும்
நகர்கிறது
நினைவு மட்டும்
அங்கேயே....

8 கருத்துகள்:

  1. நினைவுகள் நகர ஆரம்பித்தால் ஆஹா சிந்திக்கும்போதே எத்தனை ஆனந்தம் பின்னோக்கி செல்லும் வாழ்வும் பால்யபருவம் மீண்டும் உதிர்க்கும்

    பதிலளிநீக்கு
  2. சிந்திக்க தூண்டும் வரிகள் ....

    பதிலளிநீக்கு
  3. சரியி.... இப்பவும் நினைவு அங்கேயேவா

    பதிலளிநீக்கு
  4. எனக்கு இது புரியலைங்க. விளக்கமா சொன்ன நல்ல இருக்கும். நமக்கு அறிவு அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு