புதன், மே 02, 2012

பார்வை

என் பார்வையால்
உலகத்தைப் பார்க்க
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தவரை
நானும்
பார்த்தேன்
பார்க்காமல்

1 கருத்து:

  1. சர்தான்...எப்படி சகோ எப்படி, இப்பூடி எல்லாம்....ம்.

    கலக்குறீங்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு