எல்லோரும் சொல்வதால்
நானும் சொல்லிச்சென்றேன்
சம்பிரதாய வாசகமொன்றை - ஆஹா.
%%%
கலகம்
கண்ணீர்
சிரிப்பு
சுபம்
முடிவுக்கு வந்தது
பெண் எழுதிய தொடர்கதை
%%%
தவணை முறையில்
வராதே
தவிப்புகள் கூட
காலாவதியாகின்றது
%%%
ஐ லவ் யூ
சொன்ன மறுவினாடி
காதலன் மன்மதனாகிறான்
காதலியின் பார்வையில்
%%%
சொல்லாத வார்த்தைக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு துளி கண்ணீர்
%%%
உஷ்ணம் தாங்காத மரம்
தலையசக்கின்றது
தென்றலாய்..
%%%
அடி வாங்கும்போது
`அண்ணா’ என்கிறான்
வலி பொறுக்காமல் அல்ல..
வீரனின் சொல்லுக்கு
பலியாகாமல் இருக்க...
%%%%
சின்ன மீன் தொட்டியில்
பெண் குழந்தை மீன்களை ரசிக்கின்றாள்
ஆண்குழந்தை தூண்டில் போடுகிறான்
வலை வீசுகின்றான்
%%%
நானும் சொல்லிச்சென்றேன்
சம்பிரதாய வாசகமொன்றை - ஆஹா.
%%%
கலகம்
கண்ணீர்
சிரிப்பு
சுபம்
முடிவுக்கு வந்தது
பெண் எழுதிய தொடர்கதை
%%%
தவணை முறையில்
வராதே
தவிப்புகள் கூட
காலாவதியாகின்றது
%%%
ஐ லவ் யூ
சொன்ன மறுவினாடி
காதலன் மன்மதனாகிறான்
காதலியின் பார்வையில்
%%%
சொல்லாத வார்த்தைக்கு
முற்றுப்புள்ளியாய்
ஒரு துளி கண்ணீர்
%%%
உஷ்ணம் தாங்காத மரம்
தலையசக்கின்றது
தென்றலாய்..
%%%
அடி வாங்கும்போது
`அண்ணா’ என்கிறான்
வலி பொறுக்காமல் அல்ல..
வீரனின் சொல்லுக்கு
பலியாகாமல் இருக்க...
%%%%
சின்ன மீன் தொட்டியில்
பெண் குழந்தை மீன்களை ரசிக்கின்றாள்
ஆண்குழந்தை தூண்டில் போடுகிறான்
வலை வீசுகின்றான்
%%%
ஓகோ பேஷ் பேஷ்
பதிலளிநீக்குமனசாட்சி.. ஆஹா
நீக்கு//கலகம்
பதிலளிநீக்குகண்ணீர்
சிரிப்பு
சுபம்
முடிவுக்கு வந்தது
பெண் எழுதிய தொடர்கதை
//
அருமை
ராஜா.. ஆஹா
நீக்கு//ஆஹா...
பதிலளிநீக்குஎல்லோரும் சொல்வதால்
நானும் சொல்லிச்சென்றேன்
சம்பரதாய வாசகமொன்றை - ஆஹா.
//
அஹா .. அஹா .. ஆனால் இது சம்பிரதாயமாக இல்லை உண்மையாக
ராஜா.. சம்பிரதாய எழுத்துப்பிழை- உங்களால் சரி செய்தேன். ஆஹா நன்றி.
பதிலளிநீக்கு1. என்னங்க பண்றது சில நேரங்களில் சம்பிரதாய வார்க்தைகளை பயன்படுத்த வேண்டி இருக்கிறது
பதிலளிநீக்கு2. எல்லா கதைகளும் சுபத்தில் முடிவதில்லை.
3. தவிப்புகள் காலாவதி ஆகும்போதுதான் தெளிவு பிறக்கும்
4. இதுல நான் வீக்கு
5. அகத்தின் அழுகை முகத்தில்
6. ஆஹா சம்பிரதாய வார்த்தை
7. உள்குத்தா? புரியல
8. ஆண்கள் எப்போதுமே ஆராய்ச்சியாளர்கள். பெண்கள் அழகியலாளர்கள்.
பாலா சார்..ஆஹா..ஆஹா..ஆஹா.. நன்றி.
பதிலளிநீக்கு