அக்கா
அண்டி
அம்மா
மேடம்
மிஸ்
சகோ
தோழி
ப்ரெண்ட்
எங்கோ
விஜி.. என
யார் அழைத்தாலும்
``ஏய், ஏம் புள்ள வீணா கண்டதையெல்லாம்
நெனச்சு கொளம்பிக்கறவ..?’’
அப்படின்னு சொல்ற ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி தோழி இருக்கா உங்களுக்கு இன்னமும்!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்..
அண்டி
அம்மா
மேடம்
மிஸ்
சகோ
தோழி
ப்ரெண்ட்
எங்கோ
விஜி.. என
யார் அழைத்தாலும்
``ஏய், ஏம் புள்ள வீணா கண்டதையெல்லாம்
நெனச்சு கொளம்பிக்கறவ..?’’
அப்படின்னு சொல்ற ஒரே ஒரு ஆரம்பப் பள்ளி தோழி இருக்கா உங்களுக்கு இன்னமும்!?
நீங்கள் கொடுத்து வைத்தவர்..
:)
பதிலளிநீக்குகபடமில்லா பள்ளி நட்பு என்றும் தேவை தான்
பதிலளிநீக்குmmmm
பதிலளிநீக்குஅட உண்மைதான் பா..............
பதிலளிநீக்குஉண்மைதான்
பதிலளிநீக்குஉயர மாறுதல்களால் மாறாத உறவு
நட்பு ஒன்றுதானே
மனம் கவர்ந்த அருமையானபதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமை!
பதிலளிநீக்குபெரிய பெரிய ஆட்களெல்லாம் பாராட்டும் போது எனக்கு வார்த்தைகளே வரவில்லை. நன்றி.
பதிலளிநீக்குஆமாம், ஆண்கள் யாரைவேண்டுமானாலும் மச்சான், டேய் என சர்வசாதரணமாக அழைத்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் நாங்கள் சிறுபிராயத்திலிருந்து தோழியாக இருப்பவளை மட்டும்தான் ‘புள்ள’ என்போம். நீங்க வேணும்னா யாரைவேண்டுமானாலும் கேட்கலாம்...ஒரு வயதைத் தாண்டியவுடன், சிலர் நம்மை பெயர் சொல்லி அழைக்கக்கூட கூச்சப்படுவார்கள், அத்தருணத்தில் `ஏய் புள்ள எப்படி இருக்க?’ அப்படின்னு உரிமையோடு அழைக்க ஒருவள் இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுங்களா.! அந்த உணர்வை வார்த்தையால் சொல்லவேமுடியாது.
பதிலளிநீக்குவாசித்தமைக்கும் வருகைக்கும் நன்றி.