வெள்ளி, ஜூன் 29, 2012

அசைவம்


ஏய் எறும்பே..
சக்கரைக்கு ஆசைப்பட்டு
சுடுநீரில் வெந்து சாகிறாயா!?..
வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னை கொலைக்காரியாக்கி
அசைவ காப்பி
அருந்தவைத்து விட்டாயே.!

6 கருத்துகள்:

  1. ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு
    பார்ப்பதெல்லாம் கருதான
    அழகிய கவிதைதான்
    என்பதற்கு இந்தக் கவியே சான்று
    மனம் கவர்ந்த பதிவுகள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சார், உங்களின் தொடர் ஊக்கமே இப்படியெல்லாம் யோசித்து எழுதவைக்கின்றது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. அடடா..........
    எல்லாத்தையும் கவிதையா கொட்டுரீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்ப்பதை பார்க்கும் விதத்தில்..அப்படியே அருவி மாதிரி.. ஹஹஹ. நன்றி சகோ.

      நீக்கு
  4. அட இதை வச்சும் ஒரு கவிதையா அக்கா!

    பதிலளிநீக்கு