திங்கள், ஜூலை 02, 2012

Clown

வட்டமான
சதுரமான
முக்கோண வடிவில்
முட்டை வடிவில்
உர் ரென்றும்
சிரிப்பும்
புன்னகையும்
ஏளனமும்
அலட்சியமும்
கோபமாக
கோரமாக
பலமுகங்கள்
நம்மைச்சுற்றி
கோமாளி
முகமூடியோடு



5 கருத்துகள்:

  1. முகமூடியில்லா மனிதர்கள் இப்புவியில் இல்லை!

    பதிலளிநீக்கு
  2. அது மனித இயல்பு. அதே போல முகமூடி இல்லாத நம் முகத்தை பிறர் விரும்புவதில்லையே? அதற்காவாவது முகமூடி அணிந்து கொள்ள வேண்டி இருக்கிறது...

    பதிலளிநீக்கு