செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

காதல் குழந்தை

தமது குழந்தையை
அடித்து விட்டு
அழுவாள், தாய்..

உன்னைத்திட்டி விட்டு
அழுவேன்,
நான்.
நீ,
என் குழந்தை
காதல் குழந்தை