வியாழன், மார்ச் 14, 2013

நகல்

என் நகலை
நான் விரும்பாதபோது
என்னை விரும்பாதவர்களை
நான் நிந்திக்க நினைப்பது
பக்கா அயோக்கியத்தனம்..