வியாழன், ஜனவரி 05, 2012

படித்ததில் பிடித்தது

கணிதம்

culculator இல்லாமல்
தவிக்கும் போது
திடீரென கைவரக் கண்டேன்
பள்ளியில் கற்ற
கணித formula


இப்படியும் மெயில் ஐடி

காலையிலே ஒருவருக்கு இண்டர்வியூ அழைப்பு விடுத்தேன்..

சரி, எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க உங்களின் கம்பனி மேஃப்பை அட்டஜ் பண்ணி. எப்படி வரணும்னு தெரியவில்லை.

சரி என்று மெயில் ஐடி’யைப் பார்த்தால்.. siapaengkau_ladygaga@...... !!
இப்படியா? வேலைக்கு மனு செய்தால், மெயில் ஐடி கொஞசம் உண்மையாக இருக்க வேண்டுமா..!

வேண்டாம் அவன், வேறு ஆளைக் கூப்பிடு. பாஸ் உத்தரவு.

தேவையா இது, இன்றைய இளஞர்களுக்கு!?