செவ்வாய், மே 08, 2012

விளம்பரம்

காதல்
பிரிவு
பெண் பார்க்கும் படலம்
கெட்டிமேளம்
மெட்டிசத்தம்
குவா குவா
குடும்ப பிரச்சனை
விவாகரத்து
வாழ்வே மாயம்
சுபம்..

சினிமாவிலும் சீரியலிலும்
பதிவாகிப்போன பழைய வசனங்கள்
எழுத்தாளனும இதையே எழுதி
புத்தக வெளியீட்டில் குமுறுகிறான்
கடைவிரித்தேன் கொள்வாரில்லை.