சனி, ஜூலை 14, 2012

பில்லா III

என் மகன் சின்ன பிள்ளயாகா இருக்கின்ற போது, சில சினிமா படங்களைப் பார்க்கும் போது கேட்பான்..`அம்மா, ஏன் எல்லோரையும் கொல்கிறார்கள்?’ என்று.

இன்று பில்லா படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, இதே கேள்வியை என் மகனிடம் நான் கேட்டேன்.

அண்டர்கிடவுண்ட் பிஸ்னஸ்’னா அப்படித்தான்’ம்மா என்றான்.

என்னவோ, எனக்கு கதை புரியவேயில்லை. அவனுக்குப் பிடிக்கிறதாம்.!! :)

பில்லா11 ஜேம்ஸ் பாண்ட் படம். எனக்கு தமிழ் படம்தான் பிடிக்கும்.