ஞாயிறு, நவம்பர் 28, 2010

கவிதையில்


பிடித்தவற்றில் என்னைத்தேடுவேன் பிடிக்காதவற்றில்
...
உன்னைத்தேடுவேன்..!
சாதகமாக இருந்தால் என்னைத்தேடுவேன் பாதகமாக இருந்தால் உன்னைத்தேடுவேன்..!
போற்றினால் என்னைத்தேடுவேன் தூற்றினால் உன்னைத்தேடுவேன்..!
காதல் இருந்தால் நம்மைத்தேடுவேன் சாதல் இருந்தால்...........
உனக்கா இருப்பேன்.

5 கருத்துகள்:

  1. அருமையான கவிதை விஜி

    பதிலளிநீக்கு
  2. //காதல் இருந்தால்
    நம்மைத்தேடுவேன்
    சாதல் இருந்தால்...........
    உனக்காக இருப்பேன்//

    புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. இந்த கவிதையை படித்தேன். உண்மையாக ஒன்றும் புரியவில்லை. நான் தான் டியுப் லைட்டோ என்னவோ?

    பதிலளிநீக்கு
  4. மொத்தத்தில் தேடுரிங்கன்னு தெரியுது.தேடித்தெளிதல்
    நல்லது.இனிமையா இருக்கு கவிதை.

    பதிலளிநீக்கு