நேற்றைய நீ
இன்றைய நீயாகவே இரு
நாளைய நான்
இன்றும் இல்லை
நேற்றும் இல்லை
நேற்றைய என்னை
நீ என்ன தேடுவது?
நானே தேடுகிறேன்
பிரம்பால் அடித்து
மரண தண்டனை கொடுக்க
அங்கிருந்து தான் வந்தேன்
ஆனால், அது நான் இல்லை
கடந்து போன நாளில்
நாளும் இல்லை
நேரமும் இல்லை
நானும் இல்லை
செல்வேன் இன்னும்
பல அவதாரங்களில்
பொழுதுகளை
நாளையாக்கிக் கொள்ளும்
நேற்றைய நான்
இன்றைய நீயாகவே இரு
நாளைய நான்
இன்றும் இல்லை
நேற்றும் இல்லை
நேற்றைய என்னை
நீ என்ன தேடுவது?
நானே தேடுகிறேன்
பிரம்பால் அடித்து
மரண தண்டனை கொடுக்க
அங்கிருந்து தான் வந்தேன்
ஆனால், அது நான் இல்லை
கடந்து போன நாளில்
நாளும் இல்லை
நேரமும் இல்லை
நானும் இல்லை
செல்வேன் இன்னும்
பல அவதாரங்களில்
பொழுதுகளை
நாளையாக்கிக் கொள்ளும்
நேற்றைய நான்
ஆகா..அருமையாக இருக்கிறது விஜி கவிதை..இரண்டு முறை வாசித்தேன்..தொடருங்கள்..
பதிலளிநீக்குசார் வணக்கம், நன்றி
நீக்குவித்தியாசமான கோணம் - உண்மையும் அதுவே
பதிலளிநீக்குநன்றி சகோ...
நீக்குநானே தட்டு தடுமாறி தமிழை படிச்சுகிட்டு இருக்கேன்..இதை மாதிரி இன்னும் ரெண்டு கவிதை எழுதுணீங்கன்னா சர்தான் சுத்தம் :)
பதிலளிநீக்குapart form the joke.., நல்ல சித்தனை வார்த்தை பிரயோகம்!
ஏன் இப்படி ஒரு கிண்டல்..? :(
நீக்குமிகப்பெரிய தத்துவத்தை சிம்பிளாக சொல்லி விட்டீர்கள். ஒஷோவின் கருத்துக்கள் அப்படியே பிரதிபலிக்கின்றன. ரொம்ப பிடிக்குமா மேடம்?
பதிலளிநீக்குஒஷோவின் கருத்துக்கள் அப்படியே பிரதிபலிக்கின்றன. // இது எவ்வளவு பெரிய அங்கீகாரம் தெரியுமா? சந்தோசம்
நீக்குஆமாம், நான் ஓஷோவின் காதலி
ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மையில் பெரிய அறிஞர்களின் கருத்துக்கள் போல் உள்ளது.......
பதிலளிநீக்கு