செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

மாறாத தமிழ்


அதே இடம்
அதே கரும்பலகை
அதே நாற்காலி மேஜை
அதே அறை
அதே பாணி
அறியாத மாணவர்கள்
மாறிப்போன ஆசிரியர்கள்
மாறாத தமிழ்

4 கருத்துகள்:

  1. தலைப்பை இறுதிவரியாகக் கொண்டு
    படிக்கவேண்டும் என நினைக்கிறேன்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். தலைப்பையே இறுதிவரியில் சேர்த்துக்கொண்டேன்

      நீக்கு
  2. சகோ, உங்க பழைய பள்ளிக்கூடம் பக்கம் போனிங்கலாக்கும்

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்.... :) எப்படி கண்டுபிடிச்சீங்க? அறிவாளி நண்பர்.

    பதிலளிநீக்கு