செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

கோரப்பல்

உயிரற்று
சவபெட்டிக்குள் நுழைந்து
புதைக்குழி நோக்கிச் செல்கிறது
உன் மீதான
நான் கொண்ட
காரசார விமர்சனம்

பேயாக சாத்தானாக
எப்போது வேண்டுமானாலும்
வரலாம்
தலை முடி விரித்து
கோரப்பல் முளைத்து..

6 கருத்துகள்:

  1. கோரப்பல் விமர்சனமா

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தம்பி, கோரப்பல் காட்டி பேயாக வருவேன் என்கிறேன் - சுவாரிஸ்யமா? பயப்படல?

      நீக்கு
    2. நாங்க கொல்லி வாய் பிசாசை கண்டே பயப்படலை கோரப்பல் பேயிக்கா பயப்படுவோம் ஹி ஹி ஹி!

      நீக்கு