ஒரு புகைச்சல்
ஒரு தீக்குச்சி
ஒரு தணல்
மண்ணெண்ணய்
பற்றிக்கொள்ளல்
நீராய் ஒரு வத்தி
வருடலாம் ஒரு புகைச்சல்
தணலால் ஒரு பேருவகை
மீண்டும் தீப்பிடிக்கக்கூடும்..
ஒரு தீக்குச்சி
ஒரு தணல்
மண்ணெண்ணய்
பற்றிக்கொள்ளல்
நீராய் ஒரு வத்தி
வருடலாம் ஒரு புகைச்சல்
தணலால் ஒரு பேருவகை
மீண்டும் தீப்பிடிக்கக்கூடும்..
நீராய் ஒரு வத்தி.. இதுவும் எரியுமாக்கும்
பதிலளிநீக்குஆமாம் குருவி..நன்றி சகோ
நீக்குஅருமையான ஹைக்கூ!
பதிலளிநீக்குஹைக்கூவா? எங்கே எங்கே.. :) நன்றி சகோ
நீக்கு