புதன், பிப்ரவரி 29, 2012

பரஸ்பரம்

வாலாட்டவேண்டும் என்பதற்காக
நாயிற்கு போடப்படும்
எலும்புத்துண்டு போல்
எனக்கு நீ கொடுத்துவிட்டுப் போகும்
சில ‘வணக்கங்கள்’

2 கருத்துகள்:

  1. ஹா ஹா இந்த கருத்தை மையமாக வைத்து நான் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. @ எழுதுங்க..காத்திருக்கிறேன் படிக்க.
    காலை வணக்கம் பாலா..:))

    பதிலளிநீக்கு