புதன், ஜூலை 25, 2012

மனசு

மனசு இன்று பூக்கவில்லை
மனசு இன்று மகிழவில்லை
மனசில் இன்று அமைதியில்லை
மனசில் எதோ ஒரு வலி
மனசில் எதோ ஒரு சிந்தனை
மனசே சரியில்லை
கவிதையும் வரவில்லை

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி சார். பதிவர் சங்கமம் பற்றி படித்தேன். நான் வரமுடியாது மலேசியாவில் இருந்து என்பதால் வருத்தம். கலக்குங்கள். வாழ்த்துகள்.

   நீக்கு
 2. அட இப்பூடி கூட கவிதை புனையலாமோ # டவுட்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ இதைக் கவிதை என்பது என்னைக் கிண்டல் செய்வதுபோல் இருக்கு.

   நீக்கு
 3. உங்களுக்கு கவிதை எழுதுவதில் தான் எத்தனை திறமை..வியக்கிறேன் அக்கா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி தங்கக்கம்பி.. ஓவரா புகழ்வதால் எனக்கே மயக்கம் வருது.. மனசு மீண்டும் சரியில்லாமல் போகுது

   நீக்கு
 4. எனக்கு மனசு சரியில்லை சகோ ...
  அதனால் பதிவு ஏதும் எழுதலை உங்கள் இந்த கவிதை மனசை மாத்தியது ..
  இதுவே வெற்றி .. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும். மனமாற்றம் வருகிற அளவிற்கா இருக்கின்றது என் இந்த சின்ன பகிர்வு. ஓ மை காட். நோன்பு வாழ்த்துகள் ரியாஸ் அஹமது.

   நீக்கு
 5. எதுவெல்லாம் சரியாக இருந்தால்
  கவிதைப் பூ பூக்கும் என்பதை
  அழகாகச் சொல்லிப் போகும்
  கவிதை அருமை
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் எனபது
  இதுதான் என நினைக்கிறேன்
  கவிதை வராத காரணத்தையே
  கவிதையாக்கியது அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு