வியாழன், ஜூலை 26, 2012

யோசிக்காமல்..

உள்ளே நுழைவதைவிட, நுழைந்து விட்ட பின் எப்படி வெளியே வரவேண்டுமென்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அன்பு வலையாக இருந்தாலும் கூட.

பார்த்ததில் பிடித்தது
13 கருத்துகள்:

 1. தலைப்பும் பதிவும் அருமை
  (பார்த்ததில் பிடித்தது என்பதுதான்
  புரியவில்லை
  அதன் அவஸ்தை எப்படி
  பிடித்திருக்கக் கூடும் ?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரமணி சார், நிறைய படங்கள் மெயில் வந்தது, அதில் இந்த ஒரு படம் மட்டும் என்னிடம் என்னவோ பேசியது - அதனால் பிடித்தது என்றேன். அவஸ்தையெல்லாம் பிடிக்குமா? நாமே அன்பு வலையில் மாட்டிக்கொண்டு அவஸ்தையுறுகின்றோம் தானே.! உங்களின் பகிர்வுகள் தொடர் உட்டச்சத்து. நன்றி வருகைக்கும் தொடர் ஆதரவிற்கும்.

   நீக்கு
 2. வணக்கம் சொந்தமே!சரிதான் வெளியே வரத்தெரியாத அவஸ்தை தான் பெரும் அவஸ்தை சில விடயங்களில்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல படம்..நல்ல கருத்து..

  கருத்து:
  நன்றாக எழுதுகிறீர்களே..முடிந்த வரை சின்ன பதிவை இடுவதை தவிர்க்கலாமே..வருபவரை ஒரு மூன்று நிமிடமாவது உங்கள் வலையில் கட்டிப்போடுங்கள்..வந்தவுடனே திரும்ப வேண்டியதாயிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார்.. எனக்கு வார்த்தையே வரவில்லை. மிக்க நன்றி.

   நீக்கு
 4. எனக்கென்னமோ சொந்த அனுபவம் மாதிரி தெரியுதே? படம் மிகப்பொருத்தம்.

  பதிலளிநீக்கு